வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

டெண்டர் மற்றும் அறிவிப்பு

 
குறிப்பு எண் விவரங்கள் மதிப்பு தொடங்கும் தேதி கடைசி தேதி பதிவிறக்கம்
1/TNIAMP/ AED/ CDSB/Works/Phase IV2023-24 தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவோணம், அம்மாபேட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில் உள்ள காவிரி டெல்டா உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 15 எண்கள் 15,86,000.00 20-09-2023 04-10-2023    
1/TNIAMP/ AED/ LVG/Works/Phase IV2023-24 ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் (கிழக்கு) வட்டாரத்தின் கீழ் வைகை உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 27 எண்கள் 28,55,000.00 20-09-2023 04-10-2023    
1/TNIAMP/ AED/ LVR(S)/Works/Phase IV2023-24 கடலூர் மாவட்டத்தின் கீரப்பாளையம், நல்லூர், கம்மாபுரம், பரங்கிப்பேட்டை மற்றும் மேல்புவனகிரி ஆகிய வட்டாரங்களில் உள்ள கீழ் வெள்ளார் உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் கட்டுதல் - 15 எண்கள் 15,86,000.00 20-09-2023 04-10-2023    
1/TNIAMP/ AED/ PUR(S)/Works/Phase IV 2023-24 கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஆகிய வட்டாரங்களில் புங்கார் உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் - 5 எண்கள் 5,29,000.00 20-09-2023 04-10-2023    
2/TNIAMP/ AED/ CDSB/Works/Phase IV2023-24 திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, திருவாரூர், குடவாசல், நன்னிலம் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள காவிரி டெல்டா உப வடிநில பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல். - 15 எண்கள் 15,86,000.00 20-09-2023 04-10-2023    
2/TNIAMP/ AED/ LOP(S) /Works/Phase IV2023-24 விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர், காணை, கண்டமங்கலம், மற்றும் கோலியனூர் வட்டாரங்களில் கீழ்பெண்ணையாறு (S) உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் -20 21,15,000.00 20-09-2023 04-10-2023    
4/TNIAMP/ AED/ LVG/Works/Phase IV-2023-24 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரத்தின் கீழ் வைகை உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 10 எண்கள் 10,57,000.00 20-09-2023 04-10-2023    
01/TNIAMP/AED/NDR(S)/ Works/ Phase IV/ 2023-24 திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி மற்றும் திருவாலங்காடு வட்டாரங்களில் உள்ள நந்தியார்(எஸ்) உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் -5 எண்கள் 5,29,000.00 20-09-2023 04-10-2023    
3/TNIAMP/ AED/ LCN(S)/Works/Phase IV2023-24 மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வட்டாரங்களில் உள்ள கீழ் கொள்ளிடம் (s) உப வடிநில பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் -10 எண்கள் 10,57,000.00 20-09-2023 04-10-2023    
2/TNIAMP/ AED/ LCN(S)/Works/Phase IV2023-24 அரியலூர் மாவட்டத்தின் டி.பாலூர், ஆண்டிமடம், வட்டாரங்களில் உள்ள கீழ் கொள்ளிடம் (s) உப வடிநில பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் -3 எண்கள் 3,17,000.00 20-09-2023 04-10-2023    
01/TNIAMP/ AED/ LCN(S)/Works/ PhaseIV2023-24 கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரங்களில் கீழ் கீழ் கொள்ளிடம் (s) உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் - 2 எண்கள் 2,11,000.00 21-09-2023 05-10-2023    
1/TNIAMP/ AED/ LOP(S) /Works/ Phase IV 2023-24 கடலூர் மாவட்டத்தின் கடலூர் மற்றும் அண்ணாகிராமம் வட்டாரங்களில் உள்ள கீழ்பெண்ணையாறு((s) உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் -10 10,57,000.00 21-09-2023 05-10-2023    
01/TNIAMP/ AED/ LPR(S) /Works/ Phase IV 2023-24 காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டாரங்களில் உள்ள கீழ் பாலாரில் (s) உப வடிநில பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் - 8 எண்கள் 8,46,000.00 21-09-2023 05-10-2023    
02/TNIAMP/ AED/ LVG/Works/ Phase IV2023-24 ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் (மேற்கு) வட்டாரத்தில் உள்ள கீழ் வைகை உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 27 எண்கள் 28,55,000.00 21-09-2023 05-10-2023    
03/TNIAMP/ AED/ CDSB/Works/PhaseIV 2023-24 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் காவிரி டெல்டா உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 15 எண்கள். 15,86,000.00 21-09-2023 05-10-2023    
04/TNIAMP/ AED/ CDSB/Works/Phase IV 2023-24 நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் வட்டாரத்தில் காவிரி டெல்டா உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 35 எண்கள் 37,01,000.00 20-09-2023 05-10-2023    
03/TNIAMP/ AED/ LVG/Works/ Phase IV2023-24 ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் வட்டாரங்களில் கீழ் வைகை உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 26 எண்கள். 27,49,000.00 22-09-2023 09-10-2023    
5/TNIAMP/ AED/ CDSB/Works/Phase IV 2023-24 நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டாரங்களில் காவிரி டெல்டா உப வடிநில பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் கட்டுதல் – 27 எண்கள் 28,55,000.00 22-09-2023 09-10-2023    
logo image