வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

 • CHC

‘சி’ மற்றும்  ‘டி’ கால்வாய்களை தூர்வாரும் பணிகள்

 

நோக்கம்

 • நீர்ப்பாசன வாய்க்கால்களின் கொள்ளவினை மீளக் கொண்டு வருவதன் மூலம் நீர் கொண்டு செல்லும் திறன் மேம்படுத்தப்படும்.
 • ✴ குறைந்த பராமரிப்பு செலவுகள் மேம்படுத்தப்பட்ட பாசன முறைகள்
 • ✴ பண்ணை அளவில் பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்தல்
 • ✴ இருப்பில் உள்ள பாசன நீரினை சரிவிகிதத்தில் விநியோகம் செய்தல். 
 

நிதி ஆதாரம்

 • ✴100% மாநில அரசு
 

மானியங்களும் சலுகைகளும்

 • ✴  100% மானியம்
 

திட்டப் பகுதி

 • ✴ தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்
 

செயல்படுத்தப்படும் பணி

 • ✴ ‘சி’ மற்றும்  ‘டி’ கால்வாய்களை தூர்வாரும் பணிகள்

 

தகுதி

 • ✴ திட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து விவசாயிகள்
 

அணுக வேண்டிய அலுவலர்

 • ✴ சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை.

   

logo image