வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

 • CHC

பார்வை  மற்றும் குறிக்கோள்

வேளாண்மைப்  பொறியியல் துறையின் பார்வை
 •  

  பண்ணை சக்தியில் தன்னிறைவு.

 •  

  இளம் விவசாய தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டல்.

 •  

  சமமான நீர் பகிர்வு.

 •  

  அதிகரித்த நீர்ப்பாசனம் மற்றும் பயிர் தீவிரம்.

 •  

  மேம்பட்ட உற்பத்தித்திறன் கொண்ட ஆரோக்கியமான மண்.

 •  

  அனைவருக்கும் சூரிய சக்தி.

 •  

  விவசாய விளைபொருட்களின் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பைக் குறைத்தல்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் பணி
 •  

  தனிப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு மற்றும் வேளாண் இயந்திர வாடகை மையங்கள்  நிறுவுவதற்கு உதவுதல்.

 •  

  பண்ணை இளைஞர்களுக்கு தொழில் முனைவோரராக மாற  உதவுதல் ஆதரவு.

 •  

  நுண்ணீர் பாசன அமைப்பு, கிராம நீர் மேலாண்மை உத்தியில் இருந்து பெறப்பட்ட நீர் அறுவடை கட்டமைப்புகள்.

 •  

  மானாவாரி விவசாயத்தில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு கவனம் செலுத்துதல்.

 •  

  வேளாண்மையில் சூரிய சக்தி பயன்பாட்டினை ஊக்குவித்தல் 

 •  

  வேளாண்மையில் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில்நுட்பத்தினை ஊக்குவித்தல்.

logo image