வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

சாதனைகள்

 
 

வேளாண் இயந்திரமயமாக்கல்

 

வ. எண்  இயந்திரங்கள்  எண்கள் 
1 வேளாண் டிராக்டர்  14349 
ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம்  1006 
பவர் டில்லர்  35865 
கிராம அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம்  1618 
வட்டார அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம்  1887
கரும்புக்கான இயந்திரங்கள் வாடகை மையம்  31 

 

 
 

மண் மற்றும் நீர் பாதுகாப்பு 

 

வ. எண்  பணிகள்  எண்கள் 
1 பண்ணைக் குட்டைகள்  41805 
நீர் கசிவு குட்டை  123
தடுப்பணை 24
கிராம குட்டைகள்  1155 
வளம் குன்றிய மண்ணை சீர் செய்தல்  2908 ஹெக்டேர் 
 
 

நீர் பாதுகாப்பு 

  • ✴ 1981-1982 முதல் 2016-17 வரை பாசன நீர்  பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24,41,805 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

     

     

 
 

அறுவடை பின் சார் தொழில்நுட்பம் 

 

வ. எண் பணிகள்  எண்கள் 
1. மதிப்பு கூட்டும் இயந்திரங்கள்  370 
2. மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வாடகை மையம்  373 
 
 

வேளாண்மையில்  புதுப்பிக்கதக்க ஆற்றல்

 

வ. எண்  பணிகள்  எண்கள் 
சூரிய சக்தி பம்புசெட்  5839
சூரிய கூடார உலர்த்தி  461
சூரிய மின்வேலி  111
logo image