வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்

 

நோக்கங்கள்    

  • ✴ பல்நோக்கு நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்திடும் பொருட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிமானத்தை தடுத்தல்.
  • ✴ நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்.
  • ✴ நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தினை மேம்படுத்துதல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ ஒன்றிய அரசு - 60 %,
  • ✴ மாநில அரசு - 40 %
 

மானியங்களும், சலுகைகளும்

  • ✴ மண்வளப் பாதுகாப்புப் பணிகளை 100 % மானியத்தில்  சமுதாய நிலங்களில் செயல்படுத்துதல்.
  • ✴ தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 50 %  மானியம்.
 

திட்டப்பகுதி

  • ✴ கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகள்.
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ ஓடை பராமரிப்புப் பணிகள். 
  • ✴ நீர்சேகரிப்பு கட்டுமானங்கள்.
  • ✴ நீர்சேகரிப்பு கட்டுமானங்கள்.
  • ✴ நில மேம்பாட்டுப் பணிகள்.
 

தகுதி

  • ✴ தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப்பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை 
logo image