வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்

 

நோக்கம்

  • ✴ கரும்பு சாகுபடியினை இயந்திரமயமாக்குதல் மூலம் விவசாயிகளின் நிகர வருமானத்தை உயர்த்துதல்.
  • ✴ கரும்பு சாகுபடிக்கேற்ற நடவு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப்பின் சோகை மேலாண்மை போன்ற அனைத்து பணிகளுக்கும் ஏற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்தல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ ஒன்றிய அரசு - 60 %
  • ✴ மாநில அரசு - 40 %
 

மானியங்களும் சலுகைகளும்

  • ✴ ரூ.150 இலட்சம் மதிப்பிலான கரும்பு சாகுபடிக்கேற்ற  இயந்திர வாடகை மையம் அமைக்க 40 % அல்லது  அதிகபட்சம் ரூ.60 இலட்சம் மானியம் வழங்குதல்.
 

திட்டப் பகுதி

  • ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக).
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ கரும்பு சாகுபடிக்கேற்ற இயந்திர வாடகை மையம் அமைத்தல்.
 

தகுதி

  • ✴ சர்க்கரை ஆலைகளுடன் இணைந்த தொழில் முனைவோர்கள் .
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை 

logo image