வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

           பாசனத்திற்கு நீர் இறைத்தல், வேளாண் விளைபொருட்களை உலர்த்துதல், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி வேளாண் நிலங்களிலுள்ள பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள, வேளாண்மைப் பொறியியல் துறை விவசாயிகளுக்கு மானியத்துடன் தகுந்த தொழில்நுட்பங்களை ஊக்குவித்து வருகிறது. இந்த நுட்பங்கள் எரிபொருளின் விலையைக் குறைக்கவும், விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகின்றன.
 

logo image