‘சி’ மற்றும் ‘டி’ கால்வாய்களை தூர்வாரும் பணிகள்
நோக்கம்
- ✴ நீர்ப்பாசன வாய்க்கால்களின் கொள்ளவினை மீளக் கொண்டு வருவதன் மூலம் நீர் கொண்டு செல்லும் திறன் மேம்படுத்தப்படும்.
- ✴ குறைந்த பராமரிப்பு செலவுகள் மேம்படுத்தப்பட்ட பாசன முறைகள்
- ✴ பண்ணை அளவில் பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்தல்
- ✴ இருப்பில் உள்ள பாசன நீரினை சரிவிகிதத்தில் விநியோகம் செய்தல்.
நிதி ஆதாரம்
- ✴100% மாநில அரசு
மானியங்களும் சலுகைகளும்
- ✴ 100% மானியம்
திட்டப் பகுதி
- ✴ தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்
செயல்படுத்தப்படும் பணி
-
✴ ‘சி’ மற்றும் ‘டி’ கால்வாய்களை தூர்வாரும் பணிகள்
தகுதி
- ✴ திட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து விவசாயிகள்
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை.