வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் அமைப்புகள் வழங்குதல்

 

சிறப்பம்சங்கள்

✴விவசாய நிலங்களில் பாசன நீர் வீணாவது  தவிர்க்கப்படுகிறது 

✴விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி போன்ற இடர்பாடுகள் தவிர்க்கப்படுகிறது.

✴ஒவ்வொரு விவசாயியின் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளை தொலைவில் இருந்து கைப்பேசியின் மூலம் இயக்கிடவும், நிறுத்திடவும் உதவுகிறது

 

மானிய விபரம்

ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு - 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.7,000/-
மற்ற விவசாயிகளுக்கு -  40 சதவீதம் அல்லது அதிக பட்சமாக  ரூ.5,000/- 

 

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்

வ. எண் 
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி 
கைபேசி எண் 

திரு. மூர்த்தி,

திருவாளர்கள். செல்கான் இன்டஸ்ட்ரீஸ் பிவிட் லிமிடெட், ஈரோடு

96553 21216

திரு. தெய்வேந்திரன்

திருவாளர்கள். மோபிடெக் வைர்லெஸ் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிடெட், ஈரோடு

96776 31759

திரு. கிருஷ்ணகுமார் மற்றும் திரு. ரவிகுமார்,

திருவாளர்கள். நயாகரா சொல்யூஷன்ஸ், கோயம்புத்தூர்

73737 05108

98425 05100

திரு. சக்திவேல் மற்றும் செல்வி. ஷ்வேதா மோனிகா

திருவாளர்கள். சுபம் ஏஜென்சிஸ், சென்னை (எல் & டி)

98410 71705

97906 97807

 

தரவிறக்கம் - டிஜிட்டல் வடிவிலான குறிப்பேடு (Digtal Flyer)

logo image