சாதனைகள்
வேளாண் இயந்திரமயமாக்கல்
வ. எண் | இயந்திரங்கள் | எண்கள் |
1 | வேளாண் டிராக்டர் | 14349 |
2 | ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம் | 1006 |
3 | பவர் டில்லர் | 35865 |
4 | கிராம அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம் | 1618 |
5 | வட்டார அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம் | 1887 |
6 | கரும்புக்கான இயந்திரங்கள் வாடகை மையம் | 31 |
மண் மற்றும் நீர் பாதுகாப்பு
வ. எண் | பணிகள் | எண்கள் |
1 | பண்ணைக் குட்டைகள் | 41805 |
2 | நீர் கசிவு குட்டை | 123 |
3 | தடுப்பணை | 24 |
4 | கிராம குட்டைகள் | 1155 |
5 | வளம் குன்றிய மண்ணை சீர் செய்தல் | 2908 ஹெக்டேர் |
நீர் பாதுகாப்பு
- ✴ 1981-1982 முதல் 2016-17 வரை பாசன நீர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24,41,805 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அறுவடை பின் சார் தொழில்நுட்பம்
வ. எண் | பணிகள் | எண்கள் |
1. | மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் | 370 |
2. | மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வாடகை மையம் | 373 |
வேளாண்மையில் புதுப்பிக்கதக்க ஆற்றல்
வ. எண் | பணிகள் | எண்கள் |
---|---|---|
1 | சூரிய சக்தி பம்புசெட் | 5839 |
2 | சூரிய கூடார உலர்த்தி | 461 |
3 | சூரிய மின்வேலி | 111 |