வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும்

இயந்திர சேவை மையங்கள் அமைத்தல்

 

நோக்கம் 

  • ✴ கூடுதல் வருமானத்தினை உருவாக்குதல், நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் மற்றும் அனைத்து வகையான தோட்டக்கலைப்பயிர்கள், உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கான மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளில்வேலைவாய்ப்பினை உருவாக்குதல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ ஒன்றிய அரசு - 60 %,
  • ✴ மாநில அரசு - 40 %
 

மானியங்களும் சலுகைகளும்

  • ✴ வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களைஅமைக்க ரூ.10.00 இலட்சம் மதிப்பிலான இயந்திரங்களின் விலையில்  50% அல்லது  அதிகபட்சமாக  ரூபாய் ஐந்து இலட்சம் மானியம் வழங்குதல்.
  • ✴ ஆதி திராவிட பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
 

திட்டப் பகுதி

  • ✴ அனைத்து மாவட்டங்கள்.
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள அமைக்க விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்குதல்.
 

தகுதி

  • ✴ விவசாய குழுக்கள்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்  (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை. 
logo image